பரமக்குடி தொகுதி கொரானா நிவாரண பொருட்கள் வழங்குதல்

103

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி கிழக்கு ஒன்றியம் நகரத்தார்குறிச்சி கிராமத்தில் காய்கறி பொருட்கள்,கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு