முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், மல்லல் கிராமப் பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில்…

4

இராமநாதபுரம் மாவட்டம், மல்லல் கிராமப் பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும்.

மெத்தனப் போக்கோடு இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

https://bit.ly/3gUfyUy

முந்தைய செய்திசேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்