சங்ககிரி தொகுதி அடிப்படை வசதி கோரி மனு அளித்தல்

217

சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த நமது உறவுகள், கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் பராமரிப்பு மற்றும் புதிதாக அமைக்க உள்ளிட்ட அடிப்படை வசதிகள்* கோரி கத்தேரி ஊராட்சி தலைவர் அவர்களுக்கு மனு அளித்தனர்.

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி மரக்கன்றுள் நடுதல்.
அடுத்த செய்திஅந்தமான்- கலந்தாய்வு கூட்டம்