வேளச்சேரி தொகுதி கொரோனா பொருளுதவி

52

சூன் 20, 2021 அன்று நமது வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் அண்ணன் சண்முகசுந்தரம் (9566266129) மட்டும் ஃபிலிப் (9382695047) அவர்களின் முன்னெடுப்பு காரணமாக வேளச்சேரியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் என மொத்தம் 55 நபர்களுக்கு 11 வகை காய்கறி, 12 வகை மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி கொரோனா நிவாரண உதவிப் பொருட்களாக வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.