விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தல்

158

விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் அம்பாள் நகரில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கண்மாயில் கலக்கிறது

இதனால் கண்மாய் நீர் முழுவதும் மாசுபாட்டு பச்சை நிறத்தில் துர்நாற்றமாக காணப்படுகிறது

எனவே இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது

அதனால் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி விளாத்திகுளம் வட்டாட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது

இந்நிகழ்வில்

செய்யது யூசுப்
நகர செயலாளர் விளதை 9962045989

பீரவின்
தொகுதி பொருளாளர் 9543484544

ரமேசுகுமார்
தொகுதி செயலாளர் 9894241394

ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு

நாம் தமிழர் கட்சி
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி

 

முந்தைய செய்திவிளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவரிடம் மனு கொடுத்தல்
அடுத்த செய்திமுதலியார்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்