விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

8

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினாறாம் நாள் களப்பணி. அசோக்நகர் 11,12,வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு பேருதவி புரிந்த அண்ணன் ராசராசன் அவர்களை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.