வாணியம்பாடி தொகுதி கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்குதல்

13

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் இன்று காலை 8மணிக்கு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.