வாணியம்பாடி தொகுதி கபசுக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

வாணியம்பாடி தொகுதி
வாணியம்பாடி நகரம் காதர்பேட்டை மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மக்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கு கபசுரககுடிநீர் வழங்கப்பட்டது.

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்

நகரம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.