மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

86

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டிகாட்டுவலசு ஊராட்சி பொறுப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ரவி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

நன்றி,
தொடர்புக்கு: 8682983739.