மேற்கு தாம்பரம் கபசுரக்குடிநீர் விநியோகம்

70

மேற்கு தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் சாலை (கிரீன் பிரஷ் சூப்பர் மார்க்கெட்) அருகில் இன்று 06/06/2021 காலை 7 மணிமுதல் *கபசுர குடிநீர் வழங்கப்பட்டது*

கொடிய நோயான கொரோனவை எதிர் கொள்ள எதிர்ப்பு சக்தியை உருவாக்க கபசுர குடிநீரை தாம்பரம் பெருநகரம் மேற்கு பகுதியின் சார்பில் வழங்கினோம்.