முதலியார்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

173

முதலியார்பேட்டை தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. வேலவன் முன்னெடுதார். தொகுதி தலைவர் மோகன் மற்றும் தொகுதி செயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

முந்தைய செய்திவிளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.