மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கொரோனா ஊரடங்கில் உணவு வழங்குதல்

210

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இன்று (18/06/2021) மதிய உணவு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் வழங்கப்பட்டது.

தகவல்:
சு.பாலமுருகன்
தொகுதி செய்திதொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி, மன்னார்குடி.
அலைபேசி எண்:7094946720

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்