பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்

15

பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 09.06.2021 அன்று 03-ஆம் கட்டமாக கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் பெரியகுளம் தொகுதி துணை தலைவர் இ.ச.சுரேஷ் குமார் மூத்த பொறுப்பாளர் த.சுரேஷ் குமார் ஜெயமங்கலம் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நாகராசன் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் யுவராசா (எ) தமிழவன் உள்ளிட்ட உறவுகள் கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308