மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பெரம்பூர்சென்னை மாவட்டம்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல் ஜூன் 23, 2021 46 பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் கண்ணபிரான் கோயில் தெரு எருக்கஞ்சேரி அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20/06/ 2021 அன்று காலை 8:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.