பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்

184

வட சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டம் கண்ணபிரான் கோவில் அருகில் கபசுர குடிநீர் 650 பெயர்களுக்கு கொடுக்கப்பட்டது

தொகுதி தலைவர் லிங்கசாமி

தொகுதி இனை செயலாளர் பிரபு

தொகுதி துனை செயலாளர் சேகர்

தொகுதி செய்தி தொடர்பாளர் நாசிப்

மேற்கு பகுதி செயலாளர் அஜய் கார்த்தி

மேற்கு பகுதி தலைவர் ராஜ்குமார்

மேற்கு பகுதி பொருளாளர் தினேஷ்

35 வட்ட செயலாளர் நாகராஜ்

35 வட்ட தலைவர் ஆமீர்

35 துனை தலைவர் ராஜ்கமல்

35 வட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன்

இந்த நிகழ்ச்சி முன் எடுத்த தொகுதி பகுதி வட்டம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு