நாங்குநேரி தொகுதி முதியோர் இல்லத்திற்கு பொருட்கள் வழங்குதல்

33

நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)

2.6.2021 அன்று பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கல்மாணிக்கபுரம் தெரசா முதியோர் இல்லத்திற்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் வழலைக்கட்டிகள் (soap) வாங்கி கொடுக்கப்பட்டது

9003992624

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற நிகழ்வு.
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 16 கபசூர குடிநீர் வழங்குதல்