நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

52
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், கண்டியூர் கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு செய்து ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் தலைமையில் கிளை பொறுப்பு  மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.