தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என மனு

25

தேனி மாவட்ட வனத்துறையிடம்
நியூட்ரினோ திட்டத்தை
குறுக்கு வழியில்
செயல்படுத்த மத்திய அரசு
அனுமதி கேட்டிருந்தது.

இதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் மக்களின் கடும் எதிர்பை மீறி அனுமதி வழங்கினால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் நாம்தமிழர்கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்று 10.06.2021  தேனி வனத்துறை அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில்
மனு கொடுக்கப்பட்டது.

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308