துறையூர் தொகுதி உணவு வழங்குதல்

9

வணக்கம்.
துறையூர் காவல் நிலையம் அருகில் அன்பு சுவர் என்கிற தன்னார்வ அமைப்பு கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியது.
அந்த அமைப்புடன் நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதியும் இணைந்து இன்று மதியம் 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
சே.கஜேந்திரன்-9080230908
தகவல் தொழில்நுட்ப பாசறை