துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

7

துறைமுக தொகுதி 59 வது வட்ட காந்தி நகர் அருகில் தெரு தெருவாக கபசுரக் குடிநீர் சிறப்பான முறையில் வினியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட 59 வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர்💪💪💪💪 எண்:8056125308