துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

15

நாள்:02/06/2021 அன்று காலை துறைமுக தொகுதி 59வது வட்டம் காந்திநகர் பொருள்காட்சி அருகில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த 59 வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி.நாம் தமிழர் 💪💪💪💪
எண்:8056125308

 

முந்தைய செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்