திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

8

திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சிக்குட்குட்பட்ட, திருவழுதிநாடார் விளை எனும் சிற்றூரில்  (16-05-2021) ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
6380344800.