திருவெண்ணை நல்லூர் கபசுர கசாயம், உணவு வழங்கும் விழா

30

*நாம் தமிழர்* கட்சியின் சார்பாக..
திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிளையில் பொது மக்களுக்கு கபசர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் *ஜெ.சிவா* அவர்கள் கலந்து கொண்டார்.
மற்றும்
திருக்கோவிலூர் தொகுதி இணை செயலாளர் *சபரிநாதன்* அவர்கள் கலந்து கொண்டார்..

*நாம் தமிழர் கட்சி*