திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

25

திருவிடைமருதூர் ஒன்றியம் நாகரசன்பேட்டை மற்றும் ஊராட்சி ஊராட்சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நிகழ்வை முன்னெடுத்தவர்
கதிரவன்

தலைமை
பிரகாஷ் தொகுதி செயலாளர்

களப்பணி செய்தவர்கள்
ரஞ்சித்
அஜித்

பதிவு செய்தவர்
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகோவில்பட்டி தொகுதி ஆதரவற்ற முதியோர்க்கு மதிய உணவு வழங்கல்