திருவாடானை தொகுதி மதுக்கடை திறப்பு மற்றும் பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்

47

திருவாடானை தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 15/06/2021 அன்று நடத்திய திமுக கொரோனா கால மதுக்கடை திறப்பு மற்றும் அமேசான் வெளியிட்ட தமிழர்களுக்கு எதிரான தொடர், இரண்டடையும் உடனே நிறுத்து என்னும் பதாகை ஏந்திய எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வு.

இந்நிகழ்வில் தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு