திருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்

75

திருநெல்வேலி தொகுதி,மானூர் வடக்கு ஒன்றியம்,மேலப்பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் 105 பனை விதைகள் நடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
செய்தி தொடர்பாளர் 8428900803

 

முந்தைய செய்திசுந்தராபுரம் ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்