திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.நெல்லை தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.