திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

36

திருநெல்வேலி தொகுதி,திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதி சிறகம் 50 ல் உள்ள கன்னி விநாயகர் கோவில் தெரு, தென்காசி சாலை ,நாராயணசாமி கோவில் தெரு ஆகிய தெருக்களில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.