தாதகாப்பட்டி கபசுர குடிநீர் வழங்கல்

24

5வது நாள் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா
இடம்-தாதகாப்பட்டி கேட்

31/5/2021 அன்று நடைபெற்ற கபசுரக் குடிநீர் வழங்கும் விழாவில் 750 நபர்களுக்கு மேல் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து
குடித்தும் வாங்கியும் சென்றனர்முன்னெடுப்பு
மோகன்ராஜ், சண்முகசுந்தரம், களப்பணி ஜனார்த்தனன், பாலசுப்ரமணி, நாகராஜ்
குமரேசன்
அனுப்புபவர்:
சே.பிரகாஷ்
இணைச்செயலாளர்
8144674175

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு