சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

11

10/06/202 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு சார்பாக 19வது நாளாக காலையில் அன்னதானப்பட்டி பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 18வது நாளாக தாதகாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை மற்றும் மாலை இருவேளையும் மொத்தம் 1000 க்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….

முன்னெடுத்தவர்கள்:
மோகன்ராஜ்
சரவணன்

களப்பணியாளர்கள்:
தீபக்
பாலசுப்ரமணி
லோகேஷ்
ரமணன்
சதீஷ்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175