சேந்தமங்கலம் தொகுதி – புகார் மனு அளித்தல்

52
சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல்,சாக்கடை வசதியை  ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.