செஞ்சி தொகுதி கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல்.

47

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் வட்டம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த வளத்தி ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.