சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

21

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 14, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
1. திருத்தங்கல் 13வது வார்டுக்குட்பட்ட முத்துமாரி நகர் (ஆலமரத்துப்பட்டி சாலை) – மாணவர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
+91 9159139098