சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

9

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று ஜுன் 19, 2021 சனிக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மகளிர் பாசறை சார்பாக காலை 7 மணியளவில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
+91 9159139098