சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

34

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 17, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட பனையடிபட்டி பகுதியில் (இரயில்வே கேட் பின்புறம் உள்ள பகுதி) திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

+91 9159139098

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்