சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

31

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 8, 2021 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. தெற்கு தெரு (சிவகாசி) – சிவகாசி நகரம் சார்பாக
2. திருவள்ளுவர் காலனி (திருத்தங்கல்) – மகளிர் பாசறை சார்பாக
+91 9159139098