சாத்தூர் தொகுதி வீடில்லாமல் வாழும் உறவுகளுக்கும், மற்றும் முதியவர்களுக்கும் உணவு வழங்குதல்

34

💐 நாம் தமிழர் கட்சி💐

*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி*

(01.06.2021) சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபாதையில் வீடில்லாமல் வாழும் உறவுகளுக்கும், மற்றும் முதியவர்களுக்கும் அன்னதானம் கொடுக்கப்பட்டது….
பங்கெடுத்த தம்பிகள்
1. கா.ஜானி.
2. மாரிமுத்து
3. கோ.முனியப்பன்
4. சு.விஜேந்திரன்

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்