சாத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

46

இன்று *(06.06.2021)* ஞாயிற்றுக்கிழமையன்று

*சாத்தூர் தொகுதி* நாம் தமிழர் கட்சி சார்பாக

வெம்பக்கோட்டை ஒன்றியம் *தாயில்பட்டி* ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் , வசிக்கும் பொதுமக்களுக்கு/காலை வேளையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற உறவுகள்

1.முத்துமணி
(தாயில்பட்டி)
2.முத்துக்குமார்(சல்வார் பட்டி)
3.எஸ்ரா (தாயில்பட்டி
4.முனியசாமி(ஊராட்சி மன்ற ஓட்டுநர்)
5.ஏசுதாஸ்(தொகுதி இணை செயலாளர்)
நிகழ்வு ஏற்பாடு
*முத்துமணி* தாயில்பட்டி
__________________________
*நிகழ்வு ஒருங்கிணைப்பு*

தொகுதி தலைவர்
கி.மகேஷ்வரன்.9445649805

தொகுதி செயலாளர்
கி.பாண்டி.9994846697

செய்தி தொடர்பாளர்
சங்கர்.7339170488
*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி