சாத்தூர் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

*(28.05.2021)* *சாத்தூர்* நாம் தமிழர் கட்சி சார்பாக படந்தால் ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1,2,3ம் சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டு எண் 1 பகுதியிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில்

1.மாரிமுத்து
2. கணேஷ் பிரபு
3. மணிகண்டன்
4.கோ.முனியப்பன்
5. கா.ஜானி
கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம் தமிழர்