சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

7

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சியில் உள்ள ஆலாங்காட்டானூர் பகுதியில், மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கிப்பட்டது, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றிய பொருளாளர் வினோத் குமார் முன்னெடுத்தார்,