சங்ககிரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

23

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் பகுதியில் அரிய வகை பனை மரமான “கூந்த பனை மர விதைகளை” தாரமங்கலம் பகுதியில் உள்ள பவளத்தானூர் ஏரி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. தொகுதி துணைத்தலைவர் நாகராஜவேந்தன், தாரமங்கலம் பேரூராட்சி செயலாளர் சிவமணி இந்நிகழ்வை முன்னெடுத்தனர் மற்றும் தாரமங்கலம் பேரூராட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.