சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

38

சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை கதிர்வேல் அவர்கள் முன்னெடுத்தார்.

 

முந்தைய செய்திதிருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு