சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

19

சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

 

முந்தைய செய்திதாதகாப்பட்டி கபசுர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு