சங்ககிரி தொகுதி அடிப்படை வசதி கோரி மனு அளித்தல்

63

சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த நமது உறவுகள், கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் பராமரிப்பு மற்றும் புதிதாக அமைக்க உள்ளிட்ட அடிப்படை வசதிகள்* கோரி கத்தேரி ஊராட்சி தலைவர் அவர்களுக்கு மனு அளித்தனர்.