குன்னம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

41

குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம் சார்பாக குருதி கொடை
(இரத்த தானம்)வழங்கல் நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் அருள் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். செந்துறை ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், செந்துறை ஒன்றிய பகுதி நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு குருதி கொடை (இரத்த தானம்) வழங்கினர்…
தகவல்
ந.தனபால் 9095941127
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

 

முந்தைய செய்திஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்