குடியாத்தம் தொகுதி மாவீரர்களுக்கு நினைவேந்தல்

6

18.05.2021
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
மே-18 ,முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , இன அழிப்பு நாளான இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452