கிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பால் பொருட்கள் வழங்குதல்

21

10/06/21
கோவை , கிணத்துக்கடவு தொகுதி ,
மதுக்கரை
*அறிவொளி நகர்* 1வது வார்டு , அப்பகுதியில் உள்ள
*நாம் தமிழர் கட்சி* சார்பாக
*50 குடும்பங்களுக்கு* *தலா*
*1/2லிட்டர்* பால் ,
வழங்கினார்கள்.

தன்னாலானதை கொண்டு, உதவி தேவைப்படுவோருக்கு வழங்கிவரும் அப்பகுதி
*நாம் தமிழர் கட்சி*
உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்🌺🌺🌷🌷

*கள வீரர்கள்*
1அ.மரியசெல்வ ஸ்டாலின்
2.மு.மத்துக்குமார்
3.சி.சித்திரைசெல்வன்
4 ம.லாவண்யா

+919994083195

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி காரிப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு