கிணத்துக்கடவு தொகுதி கொரோனா பாதித்த மக்களுக்கு காய்கறி வழங்குதல்

8

கோவை, கிணத்துக்கடவு தொகுதி
**மதுக்கரை* ,
*அறிவொளி நகர்** 1வது வார்டுல் ,
உள்ள
*நாம் தமிழர் கட்சி* உறவுகள் தங்களுக்குள் உள்ள சிறுசேமிப்பு மற்றும் நண்பர்கள் உதவியுடன் ,,
அங்குள்ள *கொரோணா* பாதித்த *10 குடும்பங்களுக்கு* சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வாங்கி பிரித்துக் கொடுத்து உள்ளார்கள்..

தொடர்ச்சியாக *கபசுர குடிநீர்* கொடுத்தும் மற்றும் தன் பகுதி *கொரோணா பாதித்த* குடும்பங்களுக்கு,
*உதவி செய்து* கொடுத்தும்
அசத்தி வரும் *அப்பகுதி நாம் தமிழர்* உறவுகளுக்கு புரட்சிகர **வாழ்த்துக்கள்* *வாழ்த்துக்கள்* 🌺🌺🌷🌷

*ஒருங்கிணைப்பு* :
அறிவொளி நகர்
1.அ.மரிய செல்ல 2.ஸ்டாலின்
3.மு.முத்துக்குமார்