நாம் தமிழர் கட்சி கருநாடகா மாநிலம் சார்பாக 20.6.2021. ஞாயிறு காலை 8.30. மணியளவில் தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் தொழிற்கல்லூரி வளாகத்தில் தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின்
முன்னெடுப்பில் பெங்களூர் இம்மானுவேல் கிரேஸ் மினிஸ்ட்ரி சார்பில் தங்கவயலில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு உணவு நிவாரனப்பொருட்கள் வழங்கப்பட்டது