கருநாடகம் – தமிழர்களுக்கெதிரான இணையத்தொடரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

193
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் அமேசான் #amazon ஒளிபரப்பை வன்மையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக JC Road, சிமெண்ட் காம்பௌண்ட் பகுதியில் திரு. மணிரத்னம் தலைமையில்  இளைஞர்கள் இணைந்து  எழுப்பிய கண்டன குரல்  முன்னெடுக்கப்பட்டது, தி பேமிலி மேன் தொடரை உடனடியாக நிறுத்த வேண்டும் தவறினால், கருநாடக மாநில தமிழர்களை ஒருங்கிணைத்து மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்.